|
|
|
உறவுகளுக்காக அழ முடியவில்லை - மாவை! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 17:05 |
 எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சென்னையில் இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 16:35 |
 சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தார் பீரிஸ்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 16:22 |
 தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ், ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நிபந்தனையுடன் விடுதலையானார் பொன்சேகா! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 10:19 |
|
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தப்பிச் சென்ற படைவீரர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றில் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல்! |
|
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 மே 2012 10:16 |
 யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும் - நோர்வேயில் சுரேஷ்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 17 மே 2012 11:38 |
 நோர்வேயின் முன்னாள் மேம்பாடு மற்றும் சூழலியல் துறை அமைச்சர் இலங்கைக்கான முன்னாள் சமாதானச் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்கெய்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கருத்துரை ஆற்றினர்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
உயிர் நீத்தவர்கள் நினைவாக ஆத்மசாந்திப்பிரார்த்தனையில் ஈடுபடுமாறு மாவை அழைப்பு! |
|
|
|
|
வியாழக்கிழமை, 17 மே 2012 10:50 |
 2009 மே மாதம் இடம்பெற்ற இனப் பேரழிவின் போது கொல்லப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் நினைவாகவும் கடந்த காலங்களில் போரின்போது உயிர் நீத்தவர்கள் நினைவாகவும் நாளை வெள்ளிக்கிழமை ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
மக்கள் தங்களுக்கு புதைகுழி தோண்டுகிறார்கள் - ரணில்! |
|
|
|
|
வியாழக்கிழமை, 17 மே 2012 10:48 |
 அரசாங்கம் மக்கள் தலையில் வாழ்க்கைச் சுமையை ஏற்றிவைத்துவிட்டு புதையல் தோண்டிக் கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் மக்கள் தங்களுக்கான புதைகுழிகளை தோண்டிக் கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
நிபந்தனையின்றி பொன்சேகா விடுதலையாவார் - அனோமாவிடம் ஜனாதிபதி! |
|
|
|
|
வியாழக்கிழமை, 17 மே 2012 10:22 |
 தனது கணவரான சரத் பொன்சேகாவை நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்தார் என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்! |
|
|
|
|
புதன்கிழமை, 16 மே 2012 18:12 |
 சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் கே.சண்முகன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
சவால்களுக்கு முகம் கொடுக்கத் தயார் - யாழின்.புதிய அரச அதிபர்! |
|
|
|
|
புதன்கிழமை, 16 மே 2012 18:03 |
|
மட்டக்களப்பின் முன்னைய அரச அதிபராக இருந்த சுந்தரம் அருமைநாயகம் இன்று (16.05.12) காலை யாழ்.மாவட்டத்தின் புதிய அரச அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். யாழ்.மாவட்ட நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இவரது பதவியேற்கும் வைபவம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
|
|
மேலும் வாசிக்க...
|
|
தெரிவுக்குழுவில் அங்க வகிக்க கூட்டமைப்பு முயலவேண்டும் என்கிறார் பிரபா கணேசன்! |
|
|
|
|
புதன்கிழமை, 16 மே 2012 17:53 |
 நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதன் மூலமாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சி எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கூறியுள்ளார்.
|
|
மேலும் வாசிக்க...
|
|
|
|
|
|
|
பக்கம் 1 - மொத்தம் 335 இல் |