கட்டுரைகள்
All
- All
- அலையின் மொழிகள்
- இலக்கியம்
- உடனடிச் செய்திகள்
- உலகச்செய்திகள்
- கட்டுரைகள்
- கறுப்பு வரிகள்
- கவிதைகள்
- சிறுகதைகள்
- செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- தலைப்புச் செய்தி
- தாயகச் செய்திகள்
- நினைவுகள்
- நியங்கள்
- நேர்காணல்கள்
- பிரதான செய்திகள்
- புலச் செய்திகள்
- பொத்தகங்கள்
- முள்ளிவாய்க்கால்
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
- விளையாட்டுச் செய்திகள்
- வெளிவந்தவை
கவிதைகள்
- All
- அலையின் மொழிகள்
- இலக்கியம்
- உடனடிச் செய்திகள்
- உலகச்செய்திகள்
- கட்டுரைகள்
- கறுப்பு வரிகள்
- கவிதைகள்
- சிறுகதைகள்
- செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- தலைப்புச் செய்தி
- தாயகச் செய்திகள்
- நினைவுகள்
- நியங்கள்
- நேர்காணல்கள்
- பிரதான செய்திகள்
- புலச் செய்திகள்
- பொத்தகங்கள்
- முள்ளிவாய்க்கால்
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
- விளையாட்டுச் செய்திகள்
- வெளிவந்தவை
More
தினமும் உங்களுக்காய் செய்திகளாய் நாம்…
தினமும் படியுங்கள்எங்கள் மரணங்களைஅதிகாலை கோப்பியுடன்தலைப்பு செய்திகளாய்
உங்கள் வானொலிகள்சுமந்துவரும் வானத்துஇசைகளில் கலந்து வரும்எங்கள் சாவையும் ரசியுங்கள்
அஞ்சாமல் சாவினைநெஞ்சில் சுமந்தோம் அன்றுநஞ்சாக பஞ்சத்தைகரங்களில் கொண்டோம் இன்று
உயிரது இங்கு நிலையில்லைஎம் மனமது வேண்டா ஆளில்லைவிழிகளில் வடிய நீரில்லைபசி...
அப்பா..இன்றுடன் அகவை 55
அன்று போலில்லை இன்று,வாழ்த்துச் சொல்லிக்கட்டி அணைக்கஇன்னமும் எஞ்சியிருப்பதுசிரிப்பு சுமந்த உங்கள் முகமும்மனம் நிறைய நினைவுகளுமே
அப்பா..நீங்கள் இல்லை என்றநினைவு கூட எப்போதாவது தான்நிஐத்தினுள் எங்களை இழுக்கிறதுசுவர்கள் எங்கும்சிரித்த முகம்;விறைப்பாய்வரியுடுத்திய வீரமுகம்;என நாள்தொறும் எமைஉபசரிக்க நீங்கள்...
முத்துக்குமரன்
எட்டுத்திக்கும் நாங்கள்வேட்டை நாய்களால்குதறப் பட்டுக் கொண்டிருந்தோம்வேட்டி மடிப்புக்குள்ளும்கஞ்சி போட்டு அழுத்தியவெள்ளைச் சட்டைக்குள்ளும்எங்கள் உயிர்கள்விலை பேசப்பட்டுக் கொண்டிருந்தனநாங்கள் தத்தளித்துகழுத்துவரை வந்து விட்டகுருதிக் கடலில்மூழ்கிக் கொண்டிருந்தோம்அப்போது தான் அந்தகுரல் ஒலித்ததுதீக்குள் தீய்ந்து கொண்டிருந்ததமிழீழத்துக்காய்ஒரு கொடியில் பூத்த...
உனக்கு என் வீரவணக்கம்
செந்தீயில் மெய் உருக்கிமண் மடியில் துயில்கின்றசகோதரனே…!வீர வணக்கம்என்ற ஒற்றைச் சொல்லில்கடந்து போக என்னால்முடியவில்லைபூக்களை கொண்டு உங்கள்திருவுருவப் படத்தைஅலங்கரித்து விட்டு கூடசென்று விட இயலவில்லைஉங்கள் புன்னகை மாறாதவதனத்துக்கு முன்னே ஒற்றைவிளக்கை ஏற்றி வணங்கி விட்டுதாண்டிச்...
எங்கே நீ நண்பா..
கிழக்கில் சூரியன் அன்றுஅழுது கொண்டே எழுந்ததுஈழ மண் எரிந்து கொண்டிருந்தகணப் பொழுது அந்தச்சூரியன் கண்ணைஅழ வைத்திருக்கலாம்தான் தினமும் காணும்தன் மக்கள் வீடற்றுஏதிலிகளாக வீதியெங்கும்அடித்து துரத்தப்படுவதை கண்டுவிழி கலங்கியிருக்கலாம்.பொங்கலிட்டு தன்னை பசியாற்றும்தன் நேசத்துக்குரியவர்கள்கொன்று குதறப்படுவதுநீரை...
நேர்காணல்கள்
கறுத்த வரிகள்
All
- All
- அலையின் மொழிகள்
- இலக்கியம்
- உடனடிச் செய்திகள்
- உலகச்செய்திகள்
- கட்டுரைகள்
- கறுப்பு வரிகள்
- கவிதைகள்
- சிறுகதைகள்
- செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- தலைப்புச் செய்தி
- தாயகச் செய்திகள்
- நினைவுகள்
- நியங்கள்
- நேர்காணல்கள்
- பிரதான செய்திகள்
- புலச் செய்திகள்
- பொத்தகங்கள்
- முள்ளிவாய்க்கால்
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
- விளையாட்டுச் செய்திகள்
- வெளிவந்தவை
வெளிவந்தவை
All
- All
- அலையின் மொழிகள்
- இலக்கியம்
- உடனடிச் செய்திகள்
- உலகச்செய்திகள்
- கட்டுரைகள்
- கறுப்பு வரிகள்
- கவிதைகள்
- சிறுகதைகள்
- செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- தலைப்புச் செய்தி
- தாயகச் செய்திகள்
- நினைவுகள்
- நியங்கள்
- நேர்காணல்கள்
- பிரதான செய்திகள்
- புலச் செய்திகள்
- பொத்தகங்கள்
- முள்ளிவாய்க்கால்
- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
- விளையாட்டுச் செய்திகள்
- வெளிவந்தவை
அவனில்லாமல் போனால்…-கடற்கரும்புலி லக்ஸ்மன்
'' வெடிவாயன்'' பொருத்தமான பெயர்.கூப்பிட்டால் செல்லமாகக் கோபித்து, ஒற்றைக் காலில் கலைப்பான்.தச்சன்காட்டில் - பலாலிப்பொருந்தளத்தின் ஒருபகுதிக் காவல் வீயூகத்தை உடைத்தெறிய முனைந்த ஒரு தாக்குதலில் -கை எலும்புகளையும் நொருக்கி, வாய்ப்பகுதியையும் பிய்த்துக்கொண்டு போய்விட்டன...
அலையில் கரையும் ஆத்மாவின் தவிப்பு – இரும்பொறை மாஸ்ரர்
“களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” என்ற செய்தி வீட்டு வாயில்வரை வந்து சேர்ந்தது. அவனின் வித்துடல் கூடக் கிடைக்கவில்லை. எல்லோரும் அழுது புலம்பினார்கள். அவனின் இழப்பை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுக்கான எட்டுச்செலவும் முடிந்தது....
அவர்களும் தமிழர்கள் என்பதற்காகவே
ஆற்றின் சலசலப்பு, இரவு நேரத்தின் தவளைச் சத்தங்கள். சிங்கள இராணுவத்தினர் வள்ளங்களில் ஆற்றைக் கடந்து ஊருக்குள் இறங்குகிறார்கள். அந்த இருட்டின் உதவியுடன் பதுங்கிச் சென்ற சிங்கள இராணுவ வெறியர்களினால் அந்தக் கிராமம் சுற்றிவளைக்கப்படுகிறது.
நாளை...
எதிர்பார்ப்பு…
முகில் இல்லாது வானம் வெறுமையாக இருந்தது. அம்மாவைக் காணாது சிணுங்கும் குழந்தைகளைப் போல சந்திரன் தோன்றாத வானில் நட்சத்திரங்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தன.
அன்று அமாவாசை.
சுற்றிலும் இருள் அடர்ந்து பரவியிருந்தது.
வெப்பக் காற்று வீசிக்கொண்டிருக்கின்றது. சுதந்திரம்...