அரசு விருது பெற்ற தீவிரவாதி ஒருவனே தலைநகர் கொழும்பில் குண்டுத் தாக்குதலை செய்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதை பெற்ற இம்ஷான் அஹ்மத் இப்ராஹிம் என்ற முஸ்லீம் இனத்தை சேரந்த வணிகர் ஒருவரே இந்த தாக்குதலை நடாத்திய தீவிரவாதி என்று கூறப்படுகிறது இது தொடர்பான நிழல்ப்படத்தையும் அச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.