.
வியாபார ஊடகங்களின் போட்டிகளுக்கிடையில் தமிழின் விடியலை மட்டும் இலக்காகக் கொண்டு ஒரு மாற்று ஊடகமாக புலர்வு தன்னை உங்களோடு இணைத்துக் கொள்கிறது. இது தமிழீழம், தமிழ்நாடு என்று மட்டுமில்லாது அனைத்துலக அளவில் வாழும் தமிழ் மக்களின் செய்திகளையும் உணர்வுகளையும் தன்னுள் சுமந்து வரும் என்பதில் எந்த மாறுதலும் இல்லை.
செய்திக் கட்டுரைகள் மட்டுமல்லாது விழிப்புனர்வு மற்றும் வலிகளைத் தாங்கி வரும் ஆக்கங்களுடன் தமிழ் மணம் வீசும் என்பதையும் புலர்வு உங்களுக்கு உறுதியாக கூறுகிறது. இதில் பதிவேற்றப்படும் ஒவ்வொரு பதிவுகளும் நிச்சயம் தமிழின் கதைகளைச் சொல்லும் என்பதை மனதில் நிறுத்தியே புலர்வு பயணிக்கும்.
நன்றி.
புலர்வு இணைய ஊடகம்.