ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

புதுப்பள்ளிச் சந்தியில் ஜும்மாத் தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ் முஸ்லிம் சமூகம் முன்னெடுத்திருந்தது.