நாட்டில் நடந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பணியில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், உடனடியாக காவல்துறை உறுப்பினர்கள் அனைவரும் பணிக்குத் திரும்புமாறும் காவல்த்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.