கிளிநொச்சி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளில் விசேட சோதனைகள் இன்று நடத்தப்பட்டுள்ளன.

பொலிஸாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநாச்சி மகா வித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,பாடசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் முப்படையினர் தீவிர சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டனர். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரின் சோதனையிடப்பட்டன.