கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்பு !

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கடை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.