சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்திற்கு அருகில் இந்து சமய முறைப்படி இன்று குறித்த கிரியை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.