தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றுபடவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன புதுடில்லியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மாலைதீவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அந்த விஜயத்தை முடித்து ஜூன் 9 ஆம் திகதி கொழும்பு வருவாரெனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.