பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைபின் ஏற்பாடில். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்புக் கண்காட்சியியும் திரான்சி (Drancy) நகரசபை முன்பாக… “உணர்வோடு பங்குபெற்று உரிமையை வென்றெடுப்போம்.

காலம்-  29/05/2019 புதன் கிழமை
              11h தொடக்கம் 18h 30வரை


இடம்-   Place De l’hôtel de Ville
              BP 76
              93700  Drancy


RER-B –  arrête (Drancy)
Bus-148-143-248  -Mairie de drancy

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு
TCCF- 0143152104

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு
06 62 84 66 06

பிராங்கோ தமிழ்ச் சங்கம் திரான்சி
06 52 50 58 73