அமைச்சர் ரிஷர்ட் பதியுதீன் ,ஆளுநர்மார் அசாத் சாலி ,ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி தலதா மாளிகையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் அத்துரலிய ரத்னா தேரர்.