அமரிக்கா உலக நாடுகளை அதி தீவிரமாக கண்காணித்து வரும் ஒரு வல்லரசு அந்த வகையில் இலங்கை மீது தொடர்ந்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தலாம் என்று அபாய எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளது அமரிக்கா.

தமது பிரஜைகளுக்கு 2 ஆவது முறையாக எச்சரித்துள்ளது. 

இவ்வாறு அமெரிக்கா ஒரேநாளில் தமது பிரஜைகளுக்கு இரு தடவைகள் பயங்கரவாத எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதனால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டப்பட்டிருக்கிறது.