நேற்று இலங்கையில் நடந்த பாரிய தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பலர் சந்தேகத்தின் பெயரில் கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் தம்புள்ள நகரில் வைத்து இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவல்த்துறை அறிவித்துள்ளது.