சற்று முன்னர் வந்த தகவல்களின் அடிப்படையில் கல்முனைப் பகுதியில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் ISIS தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடப்பதாக தெரிகிறது. ஏற்கனவே வந்த தகவல்களின் அடிப்படையில் மூன்று குண்டுகள் வெடித்தும் இரு சாராருக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அத்துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தும் நடக்கிறதா? என்பது தொடர்பான செய்திகள் முழுமையாக இன்னும் வரவில்லை. ஆனாலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக தெரிய வருகிறது.