பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் எந்த விதமான உதவிகளையும் நாம் செய்யத் தயாராக இருக்கின்றோம் என்று இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் மைத்தரிக்கு தெரிவித்துள்ளார். நாம் அருகில் இருக்கும் என்ற நாடு என்ற வகையில் இலங்கை மக்களின் பாதுகாப்பிலும் நலத்திலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத தகவலை அவர் நேற்று நடந்த குண்டு வெடிப்புக்களின் தாக்கத்தின் பின்பாக நடந்த பிரதமர் மோடிக்கும் அதிபர் மைத்திரிக்கும் இடையிலான தொலைபேசி வழி உரையடலிலே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.