முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்அவர்கள் வகித்துவந்த பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அமைச்சு , பிரதியமைச்சு ,இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களில் இருந்து அவர்கள் இராஜினாமா செய்யவில்லையென நேற்றைய தினம் சர்ச்சை ஓன்று எழுந்திருந்த நிலையிலேயே மேற்படி வர்த்தமானி வெளியாகியிருக்கிறது.