வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக, குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் 500க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 421 பெண்கள், 32 மருத்துவர்கள் மற்றும் 69 தாதியர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.