எமது அமைப்பின் உறுப்பினர்களான இவர்கள் தான் இலங்கையில் நடந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடாத்தி பேரழிவுக்கு வித்திட்டவர்கள் எனக் கூறி புகைப்படத்துடன் கூடிய வரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது ISIS பயங்கரவாத அமைப்பு. இதன் தொடர்ச்சியாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மேலுள்ள இணைப்பில் அவ் வீடியோவை பார்க்கலாம்.