உனக்கு என் வீரவணக்கம்

செந்தீயில் மெய் உருக்கிமண் மடியில் துயில்கின்றசகோதரனே…!வீர வணக்கம்என்ற ஒற்றைச் சொல்லில்கடந்து போக என்னால்முடியவில்லைபூக்களை கொண்டு உங்கள்திருவுருவப் படத்தைஅலங்கரித்து விட்டு கூடசென்று விட இயலவில்லைஉங்கள் புன்னகை மாறாதவதனத்துக்கு முன்னே ஒற்றைவிளக்கை ஏற்றி வணங்கி விட்டுதாண்டிச்...

தினமும் உங்களுக்காய் செய்திகளாய் நாம்…

தினமும் படியுங்கள்எங்கள் மரணங்களைஅதிகாலை கோப்பியுடன்தலைப்பு செய்திகளாய் உங்கள் வானொலிகள்சுமந்துவரும் வானத்துஇசைகளில் கலந்து வரும்எங்கள் சாவையும் ரசியுங்கள் அஞ்சாமல் சாவினைநெஞ்சில் சுமந்தோம் அன்றுநஞ்சாக பஞ்சத்தைகரங்களில் கொண்டோம் இன்று உயிரது இங்கு நிலையில்லைஎம் மனமது வேண்டா ஆளில்லைவிழிகளில் வடிய நீரில்லைபசி...

தங்கைக்கு ஓர் வாழ்த்து…

அன்புத் தங்கைக்கு...! எதை எழுத கேள்விகள் மனதில் தோன்றி பேனாமுனை கிறுக்கி  கொண்டே இருக்கிறது  அவை எழுத்துக்கள் அல்ல  வெற்றுக் கோடுகள் உற்று நோக்கினேன்  கோடுகள் நீயாக இருந்தன உன்னை எப்படி எழுத என்றெழும் நீரில் கண்கள்  நனைந்த போதும் அவற்றில்  நினைவுகள் கிறுக்கலானது  உன்னை எழுத முடியவில்லை  வார்த்தையை தேடித் தேடி  தேனெடுக்கும்...

கறுத்துப் போன வெளிநாட்டு வாழ்க்கையின் ஒற்றைப்புள்ளி…

வானம் மெல்லிய நீலநிற கம்பளியை போர்த்து கிடந்தது. ஒருவேளை தொடங்க போகும் பனி மழைக்கு பயந்து கிடந்ததோ என்னவோ அழகாக இருந்தது. சுமன் அந்த அழகை ரசித்தவனாய் எண்ணச் சிறகை பறக்க விட்டிருந்தான்....

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்