Home கட்டுரைகள்

கட்டுரைகள்

ஒற்றைப்புள்ளியில் ஒருமைப்படுவோம்

ஒற்றைப்புள்ளியில் ஒருமைப்படுவோம்! ...

தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாக தன்மை

கீழ் இணைக்கப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டது போல் தமிழர் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சேவைகள் வீழ்ச்சி அடைந்து செல்கிறது. 2015 இல் இருந்து கர்ப்பகால இறப்பு வீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக இருப்பதுடன் இன்றுவரை...

வன்னியில் மலேரியாவை “0” செய்த மருத்துவப்பிரிவு

வன்னிமண் அழகான பூமி. காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தாலும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தாலும், நீல மேகங்களில் தவழும் வெண்ணிற முகில் கூட்டங்களின் அழகாலும், நெய்தல் காடாகச் சுற்றிக் கிடக்கும்...

சமர்க்களமும் விநியோக போராளிகளும் – 1

இந்த பதிவை இந்த நாட்களில் தரவேற்றுவது சரியா பிழையா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்றும் எனக்குத் தெரியாது. அதிகமானோர்  என்னை “விசரன் , பைத்தியக்காரன்” என்று கடந்து...

கண்ணீரில் ஏறிக் கடந்து போகுமா இந்த நாள்…?

இன்று காணாமல் போனவர்களின் சர்வதேச தினம்... தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு சிங்கள பேரினவாதிகளால் எம் தமிழ் உறவுகள் எத்தனை எத்தனை ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள்...

“லீமா” பெயரை கேட்டாலே மகிழும் போராளிகள்…

எங்கள் பாதை நெடுக பல சோகக் கதைகள்தான் உண்டு எனினும் உற்சாகம் தந்த நாட்களும் கணங்களும் உண்டு. தரையில் காலூன்றி நின்ற எங்கள் தாரகைகள் நடுவே - நீ தங்கத் தண்மதியாய் நின்ற சமர்க்கள...

இலை குழைகளை தின்று உயிர் தப்பி தளம் திரும்பிய சிறுத்தைப் படையணி பெண் போராளிகள்.

1995 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தின் 28 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான ஒரு படையணியை தமிழீழமும் சர்வதேச சக்திகளும் உணர்ந்து கொள்ள இருந்த நாள். இவர்கள் யார் என்று...

அமேசான் காட்டுத்தீ , எம்வீட்டு வாசல்படி வரை.

உலகம் திரும்பிப் பார்க்கிறது. ஓரிரு கிழமைகளாக உலக நாடுகளின் அரசியல் பரப்பிலும், சூழலியல் பாதுகாவலர்களின் கூக்குரல்களும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் தொண்டு நிறுவனங்களின் அறிக்கை மேல் அறிக்கைகளும், இயற்கை விரும்பிகளின் கண்ணீர்...

என் பார்வையில் தமிழீழ மாணவர் அமைப்பு

இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ''எதிரியிடம்...

ஒற்றுமையும் வேற்றுமையும்

#ஒற்றுமையும் #வேற்றுமையும் இன்னும் நாய்வாலாய்த்தான்சுருள்கிறது!தமிழ்த்தேசிய தார்மீக சிந்தனையின்வெளிப்பாடு! நான் என்ற அகங்காரத்தின்உச்சத்தில் உந்தப்பட்டுஒற்றுமையின் உச்சந்தலையில்ஓங்கியடிக்கும்அதிகாரிகளாகஅந்தரித்து உருள்கிறதுவிந்தை உலகம்! தமிழ்த்தேசியமென்றால்உலகத்தின் எந்த மூலையில் தமிழன் அடக்கப்பட்டாலும்வதைக்கப்பட்டாலும்நிமிர்ந்து நின்று நீதிகேட்கதிராணியுடையவனாய்திகழவேண்டும்! தமிழ்த்தேசிய போர்வைக்குள்தன்னை அற்பணிக்க தயாராகும்ஒவ்வொரு தமிழனும்சுய கௌரவங்களை சுரண்டிப்பார்ப்பதை...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்