சமர்க்களமும் விநியோக போராளிகளும் – 2

முன்னைய பதிவு அதுபோல தாய்த் தமிழில் போரியல் கல்வியையும், தாயக புவிநிலைசார் அமைப்புக்கு ஏற்ப இராணுவத் தந்திரோபாயங்களைக் கொண்ட ஒரு தமிழர்களுக்குச் சொந்தமான இராணுவத்திடம் மட்டும் விநியோகம் இருந்திருக்காதா?  ஆனால் மன்னர்கால...

மூன்று நாடுகளின் தேர்தல் களங்கள். (ஒரு பார்வை)

அடுத்து வருகின்ற ஒரு வருடத்திற்குள் குறிப்பிடத்தக்க, உன்னிப்பாக அவதானிக்கக் கூடிய அதேவேளை பல சுவாரஸ்யங்களை தந்து போகும் சில தேர்தல்கள் மூன்று நாடுகளில் நடைபெற இருக்கின்றன. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல், இந்தியாவின் தமிழ்நாடு...

தேசியத்தலைவரை நெஞ்சினில் சுமந்த மாமனிதர் சிவநேசன்.

அவசரம் அவசரமாக ஒரு பணியில் நான் மூழ்கிக் கிடக்கிறேன் . உடனடியாக குடுக்க வேண்டிய பணியது. அதனை பெறுவதற்காக அந்த வேலையைத் தந்தவர் காத்து இருக்கிறார். நானும் அவரை வெளியில் இருக்க வைத்து...

நஞ்சுக்குப்பிக்குள் சாவை சுமந்த முதல் வித்து

கடந்த சில நாட்களின் செய்திகள் மனதை வருத்துகின்றன. எம் விடுதலைக்காக தம்முயிர் தந்த மான மறவர்களின் வணக்கங்களை காட்டிக் கொடுத்தவனும் கூட்டிக் கொடுத்தவனும் எம் மண்ணின் அவல நிலைக்கு காரணமாக சிங்களத்தின் உள்ளாடைக்குள்...

ஈழத் தமிழர்களும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடும்.

இம்மாதம் ஆரம்ப நாட்களில் சிக்காகோ பெரு நகரில் நடந்து முடிந்த 10 வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகெங்கும் பரந்து வாழும், நொடிக்குநொடி பெருமை பேசிப் பீற்றிக் கொள்ளும் ஈழத் தமிழர்களினுடைய கல்வி,...

சமர்க்களமும் விநியோக போராளிகளும் – 1

இந்த பதிவை இந்த நாட்களில் தரவேற்றுவது சரியா பிழையா என்று எனக்குத் தெரியவில்லை. இதனை எத்தனை பேர் வாசிப்பார்கள் என்றும் எனக்குத் தெரியாது. அதிகமானோர்  என்னை “விசரன் , பைத்தியக்காரன்” என்று கடந்து...

சத்தமின்றி தமிழர்களிடம் தோற்ற சர்வதேசம் .

தமிழர்கள்தான் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்? அதிலும் 2009 மே மாதத்தில்தானே அந்த இறுதி காட்சி வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. ஆனாலும் அந்த இறுதிக் காட்சி அரங்கேற முன்னர், அடிப்படையான அல்லது மூல காரணமான ஒரு சம்பவம் ஒரு நாளில், அதாவது இதே நாட்களில் பதினாறு வருடங்களுக்கு முன்னர் (9,10/06/2003) நடைபெற்றிருந்தது. தமிழர்களின் அரசியல் சாணக்கியத்தின் ஒரு புரிதல் அந்த...

கண்ணீரில் ஏறிக் கடந்து போகுமா இந்த நாள்…?

இன்று காணாமல் போனவர்களின் சர்வதேச தினம்... தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு சிங்கள பேரினவாதிகளால் எம் தமிழ் உறவுகள் எத்தனை எத்தனை ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள்...

“தென்னமரவடி” தமிழர் இதயபூமியின் தலைவாசல்.

"எமது மொழியும் கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை; எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை". எமது மண்ணில் வாழ்ந்த தலைவர் ஒருவரினால்...

முகத்தை கோட்டுக்குறியீடாக்கிய (Barcode) சீனா – வேல் தர்மா

முகங்களை இனங்காணும் தொழில்நுட்பம் மேற்கு நாடுகளை விட சீனாவில் முன்னேறியுள்ளது. மக்கள் மீதான கட்டுப்பாடு. குற்றச் செயல்கள் தடுத்தல். அரசுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்காணித்தல் போன்றவற்றிற்கு சீனா இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. முதலில் "உய்குர்"...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்