தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாக தன்மை

கீழ் இணைக்கப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டது போல் தமிழர் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சேவைகள் வீழ்ச்சி அடைந்து செல்கிறது. 2015 இல் இருந்து கர்ப்பகால இறப்பு வீதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகமாக இருப்பதுடன் இன்றுவரை...

மூன்று தசாப்தம் கடந்தும் வலிகளுடன் வலிகாமம் வடக்கு மக்கள்

வலிகாமம் வடக்கில் மக்கள் 1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக தமது சொந்த மண்ணைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். உடுத்த உடையுடன் கையில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு இடம்பெயர்ந்தனர். வலிகாமம் வடக்கில் அன்று 45கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் வாழ்ந்து வந்தனர்....

விழித்தெழு பெண்ணினமே…!

பெண்... கடவுளர்களுக்கு இணையாக உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு உன்னதம். ஆனால் எமது சமூக கட்டமைப்பு பெண்ணை ஓர் அடிமையாகவும் ஆணின் கட்டளைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் இயந்திரமாகவே வைத்திருக்கிறது. அவர்களை ஆணுக்கு...

ஒற்றுமையும் வேற்றுமையும்

#ஒற்றுமையும் #வேற்றுமையும் இன்னும் நாய்வாலாய்த்தான்சுருள்கிறது!தமிழ்த்தேசிய தார்மீக சிந்தனையின்வெளிப்பாடு! நான் என்ற அகங்காரத்தின்உச்சத்தில் உந்தப்பட்டுஒற்றுமையின் உச்சந்தலையில்ஓங்கியடிக்கும்அதிகாரிகளாகஅந்தரித்து உருள்கிறதுவிந்தை உலகம்! தமிழ்த்தேசியமென்றால்உலகத்தின் எந்த மூலையில் தமிழன் அடக்கப்பட்டாலும்வதைக்கப்பட்டாலும்நிமிர்ந்து நின்று நீதிகேட்கதிராணியுடையவனாய்திகழவேண்டும்! தமிழ்த்தேசிய போர்வைக்குள்தன்னை அற்பணிக்க தயாராகும்ஒவ்வொரு தமிழனும்சுய கௌரவங்களை சுரண்டிப்பார்ப்பதை...

தூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயலாக்கமும் வரலாற்று ஆய்வின் தேவைகளும்

கி.பி. 1658 முதல் 1661 வரையிலான பாதிரியார் பிலிப் பால்டியூஸ் அவர்களது குறிப்புக்கள் தூத்துக்குடி பரதவ மக்களின் சமூக நிலையைப் பற்றிய முக்கியத் தரவுகளை வழங்குகின்றன. டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதியைக் கைப்பற்றிய...

அண்ணை மௌனிக்காமல் இருந்திருந்தால்…

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் செய்தி “ சிங்களப் படைத்தளபதி புனரவாழ்வளிக்கப்பட்ட போராளிகளை சந்தித்து இப்போது நாடு இருக்கும் நிலையில் மக்களை காக்க தகவல் தாருங்கள்” என கேட்டுள்ளதாக தொடர்கிறது. இது...

ஒற்றைப்புள்ளியில் ஒருமைப்படுவோம்

ஒற்றைப்புள்ளியில் ஒருமைப்படுவோம்! ...

அடம்பன் படர்கிற கரைகளின் மேலே

எமது தாயகக் கடற்கரை பகுதியின் மேட்டு மணல்வெளிகளில் இயற்கையாகவே அடம்பன் கொடிகள் தானாக படர்ந்து பரவி வளர்ந்திருக்கும். நிலம் உவராக இருந்தாலும் அவற்றின் பசுமையான நிறத்தில் மனது கரைந்து, நகர்ந்து அடம்பன் கொடிகளில்...

எதற்காக இந்த மாணவர் கைது – சிறு அலசல்

பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இலங்கை வல்லாதிக்கம் எமக்கு என்ன சொல்ல வருகிறது? எம் மீதான அடக்குமுறை அதிகாரம் இன்னும் நிறைவாகவில்லை என்பதை தானே? நாடு முழுவதும் பரவிக் கிடக்கும்...

ஆறு தலைமுறைப் போர் விமானங்கள்

போர்விமான உற்பத்தி இதுவரை ஐந்து தலைமுறைகளைக் கண்டுள்ளது. ஆறாவது தலைமுறை இப்போது திட்ட நிலையில் இருக்கின்றது. அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய நாடுகள் மட்டும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை தாம் வைத்திருப்பதாகச் சொல்கின்றன....

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்