Home செய்திகள் உடனடிச் செய்திகள்

உடனடிச் செய்திகள்

உடனடி விசாரணைக்கு மைத்திரி உத்தரவு

இலங்கையில் இடம்பெற்ற குண்வெடு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ள அரசதலைவர் மைத்திரி துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு துறையினருக்கு பணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செய்தி கூறுகிறது. இன்று அதிகாலை...

மீண்டும் கொச்சிக்கடை அந்தோனியார் கோவில் அருகில் குண்டு வெடிப்பு

மீண்டும் ஒரு குண்டு இன்று வெடித்துள்ளதாக கூறப்படுகிறது இக் குண்டு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் வெடித்துள்ளதாக காவல்த்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவது, கை விடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கு...

தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என மீண்டும் எச்சரித்த அமெரிக்கா

அமரிக்கா உலக நாடுகளை அதி தீவிரமாக கண்காணித்து வரும் ஒரு வல்லரசு அந்த வகையில் இலங்கை மீது தொடர்ந்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தலாம் என்று அபாய எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளது அமரிக்கா. ...

கல்முனையில் பதட்டம். துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல்.

கல்முனைப் பகுதியில் இன்று நடந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டு சண்டை நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவது யாதெனில் கல்முனை, சாய்ந்தமருது பகுதியில்...

தொடர்ந்தும் துப்பாக்கி சூடு நடக்கிறாதா?

சற்று முன்னர் வந்த தகவல்களின் அடிப்படையில் கல்முனைப் பகுதியில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் ISIS தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடப்பதாக தெரிகிறது. ஏற்கனவே வந்த தகவல்களின் அடிப்படையில் மூன்று குண்டுகள்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்