Home செய்திகள் உடனடிச் செய்திகள்

உடனடிச் செய்திகள்

இலங்கையில் தொடரும் குண்டுவெடிப்புக்கள்- தெகிவளை விலங்குகள் காட்சியகத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு

இலங்கையில் என்ன நடக்கிறது? எதுவுமே புரியாத நிலையில் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து இதுவரை உத்தியோக பூர்வமாக 8 ஆவது குண்டு வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வேழாவதுகுண்டு. தெகிவளை...

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை!

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின்...

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 40 உடலஙள்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்களில் சாவடைந்த 40 பேரின் உடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள் அவற்றைப் பார்வையிட்டு அடையாளங் கண்டு கொள்ள காவல்த்துறைக்கும் மருத்துவமனைக்கும் உதவுமாறும் கொழும்புத் தேசிய...

தேசியத் தலைவரின் படம் வைத்திருந்ததாக பல்கலைக்கழக மாணவர்கள் கைது

யாழ்.பல்கலையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் படங்கள் , மாவீரர்களின் படங்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை படைத்தரப்பு கைது செய்துள்ளதாக தெரிகிறது. இக் கைது தொடர்பான...

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்பு !

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்பு ! கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பொலிஸ் விசேட...

கல்முனையில் பதட்டம். துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல்.

கல்முனைப் பகுதியில் இன்று நடந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டு சண்டை நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவது யாதெனில் கல்முனை, சாய்ந்தமருது பகுதியில்...

தொடர்ந்தும் துப்பாக்கி சூடு நடக்கிறாதா?

சற்று முன்னர் வந்த தகவல்களின் அடிப்படையில் கல்முனைப் பகுதியில் சிறிலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் ISIS தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் துப்பாக்கி சண்டை நடப்பதாக தெரிகிறது. ஏற்கனவே வந்த தகவல்களின் அடிப்படையில் மூன்று குண்டுகள்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்