Home செய்திகள் உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்

தெருவோர பைப்பில் குளித்து குடிசையில் வாழும் மத்திய மந்திரி

பிரதமர் மோடி உள்பட 58 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். ...

அமரிக்காவில் துப்பாக்கி சூடு – 11 பேர் சாவு

அமரிக்காவின் வேர்ஜினா கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக CNN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இச் செய்தியில், அங்கே பணியாற்றிக் கொண்டருந்த பணியாளர் ஒருவர்...

மோடி-மைத்ரி சந்திப்பு!

இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த...

பிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி- ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.புதிதாக...

நைஜீரியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற போகோ ஹராம் பயங்கரவாதிகள்!

நைஜீரியாவில் 16 பேரை சுட்டுக்கொன்ற போகோ ஹராம் பயங்கரவாதிகள்நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட போகோ ஹராம் பயங்கரவாதிகள், அரசுப் படைகள் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் பதற்றம் நிறைந்த...

நேற்றைய ஐரோப்பிய தேர்தலில் பிரான்ஸின் தேசியவாதக் கட்சி முன்னிலையில்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் பிரான்ஸின் தேசியவாதக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. மரின் லூ பென் அம்மையாரின் தீவிர வலதுசாரிக் கட்சியான RN ( Rassemblement national), அதிபர் மக்ரோனின் ஆளும் கட்சியை...

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் 29ஆம் திகதி பதவியேற்கவுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் குறித்த உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதுடன், இதில் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி, துணை முதலமைச்சர்...

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதிக்கு விஜயம்!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று தனது வாரணாசி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாரணாசி தொகுதியில் அமோக...

இங்கிலாந்தின் பாதுகாப்புச் செலாளராக இளம் பெண்

இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை செயலாளர் பதவியில் திடீர் மாற்றங்கள் நடந்துள்ளது. அதனால் மிக இளம் பெண்ணான Penny Mordaunt புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக வெளி வந்த ஊடகச் செய்திகளில்,...

தலீபான் தீவிரவாதிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், அபாலிஸாருக்கும் இடையே நடந்த தாக்குதலில் 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமல்  உள்நாட்டுப் படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன. இதற்கு...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்