Home செய்திகள் தமிழகச் செய்திகள்

தமிழகச் செய்திகள்

7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது விடுதலை தொடர்பில் நளினி...

எட்டு வழி சாலை தடையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு!

சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு...

ஜல்லிக்கட்டை விட மிகப் பெரிய போராட்டம்-இயக்குனர் கவுதமன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் திரைப்பட இயக்குனர் கௌதமன் ஆய்வு செய்து ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பிச்சாவரம் காடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட...

ஈரோடு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

ஈழத்தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஈகியர்களின் முதலாம் ஆண்டு, த.நா.மா.லெ.க. முன்னணி செயல் வீரர் தோழர் பொ.வே. இராமானுசம் முதலாம் ஆண்டு ஆகிய மூன்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்து #புரட்சிகரஇளைஞர்முன்னணி சார்பாக...

பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் போதும் மக்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள்-சீமான்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9...

தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சிறுபோகத்துக்காக தண்ணீரைத் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3ஆவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத்...

நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்!

நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தமிழர் கட்சி தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்9 நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்மக்களவை தொகுதிவேட்பாளர்கள்வாக்குகள்வாக்கு%1.திருவள்ளூர் (தனி)ம.வெற்றிச் செல்வி654164.652.வட சென்னைபி.காளியம்மாள்605156.333.தென் சென்னைஅ.ஜெ.ஷெரின்502224.464.மத்திய சென்னைமருத்துவர் கார்த்திகேயன்308863.935.திருபெரும்புதூர்ஈரா.மகேந்திரன்849796.046.காஞ்சீபுரம் (தனி)இரஞ்சனி627715.077.அரக்கோணம்யு.ரா.பாவேந்தன்293472.499.கிருஷ்ணகிரிந.மதுசூதனன்280002.4110.தர்மபுரிர.ருக்மணிதேவி196741.6111.திருவண்ணாமலைமருத்துவர்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்