Home செய்திகள் தமிழகச் செய்திகள்

தமிழகச் செய்திகள்

7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது விடுதலை தொடர்பில் நளினி...

2500 ஆண்டுகளுக்கு முன் எலும்பினால் உருவாக்கப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடி தொல்லியலாய்வில் புதிதாக எலும்பினால் செய்யப்பட்டு தமிழ் மூதாதையர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்ற எழுத்தாணி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தமிழினம் தொன்மையான காலத்தில் இருந்தே கற்றல் செயற்பாடுகளில் முன்னணி வகித்திருப்பதை கூறி நிற்கிறது. கீழடியில்...

ஜல்லிக்கட்டை விட மிகப் பெரிய போராட்டம்-இயக்குனர் கவுதமன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வனப்பகுதியில் திரைப்பட இயக்குனர் கௌதமன் ஆய்வு செய்து ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பிச்சாவரம் காடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தை தடுத்து நிறுத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட...

எட்டு வழி சாலை தடையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு!

சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்காக சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு...

ஹிந்தியை திணிக்க முற்பட்டால் மொழி போர் வெடிக்கும்- சீமான்

ஹிந்தி மொழியினை தமிழகத்தில் திணிக்க முற்பட்டால், மீண்டும் மொழி போராட்டம் வெடிக்குமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்தில் சிறுபோகத்துக்காக தண்ணீரைத் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3ஆவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத்...

நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்!

நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தமிழர் கட்சி தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்9 நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்மக்களவை தொகுதிவேட்பாளர்கள்வாக்குகள்வாக்கு%1.திருவள்ளூர் (தனி)ம.வெற்றிச் செல்வி654164.652.வட சென்னைபி.காளியம்மாள்605156.333.தென் சென்னைஅ.ஜெ.ஷெரின்502224.464.மத்திய சென்னைமருத்துவர் கார்த்திகேயன்308863.935.திருபெரும்புதூர்ஈரா.மகேந்திரன்849796.046.காஞ்சீபுரம் (தனி)இரஞ்சனி627715.077.அரக்கோணம்யு.ரா.பாவேந்தன்293472.499.கிருஷ்ணகிரிந.மதுசூதனன்280002.4110.தர்மபுரிர.ருக்மணிதேவி196741.6111.திருவண்ணாமலைமருத்துவர்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்