Home செய்திகள் தாயகச் செய்திகள்

தாயகச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அரசியல் ஆக்காதீர்கள் – வாசுதேவ நாணயக்கார

வரும் 18 ஆம் நாள் ஈழத்தமிழர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாள். யாராலும் சாதாரணமாக கடந்துவிடவோ மறந்து விடவோ முடியாத துயரம் நிறைந்த நாள். முள்ளிவாய்க்கால் எனும் பேரவலம் நிகழ்த்து முடிக்கப்பட்டு 10...

யாழில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று பிற்பகல்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

தமிழீழத் தேசியத் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் நிழற்படங்களை வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றூண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் சட்டமா அதிபரின்...

முல்லைத்தீவில் கடற்படையிரின் அச்சுறுத்தல் மனிதஉரிமை ஆணைக்குழுவில் விசாரணை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை...

மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில்...

மாணவர்களின் விடுதலைக்காக மாணவர்களோடு நாம் இருப்போம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இன்று காலை அவசரகாலச் சட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழீழ தேசியத் தலைவரின் படங்கள் மற்றும் மாவீரர்களது படங்கள் வைத்திருந்ததாக கூறி யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது...

கிளிநொச்சி பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைப்பு!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் இன்று திறந்துவைக்கப்பட்டது. ‘புதிய வாழ்வு நிறுவனம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த நிறுவனத்தை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார். குறித்த தொழிற்பயிற்சி நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரம்...

இலங்கையில் பள்ளிகள் அனைத்தும் வழமைக்கு திரும்புகின்றன.

இன்று (06.05.2019 ) இலங்கையின் பள்ளிகள் யாவும் வழமைக்குத் திரும்புவதாக அரசு அறிவித்திருந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளும் வழமை போல கல்விச் செயற்பாடுகளை இன்று தொடங்கி இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....

தேர்தலை இலக்காகக்கொண்டே தமிழர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு -சிவசக்தி ஆனந்தன்

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கியமான இருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின், அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டம் போன்றவற்றை அமுல் படுத்தி இலங்கை பூராகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதில் பலர் சந்தேகத்தின் பெயரில்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்