Home செய்திகள் தாயகச் செய்திகள்

தாயகச் செய்திகள்

இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கியமான இருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின், அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டம் போன்றவற்றை அமுல் படுத்தி இலங்கை பூராகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதில் பலர் சந்தேகத்தின் பெயரில்...

தொடரும் கைதுகள்…

நேற்று இலங்கையில் நடந்த பாரிய தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பலர் சந்தேகத்தின் பெயரில் கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் தம்புள்ள நகரில் வைத்து இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவல்த்துறை...

யாழில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று பிற்பகல்...

சங்கிலிய மன்னனின் 400 ஆவது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்!

சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு நினைவை முன்னிட்டு குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சிவனாலயத்திற்கு அருகில் இந்து சமய முறைப்படி இன்று குறித்த கிரியை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த...

குற்றமிளைக்காத கணவனை விடுவிக்கவில்லை எனில் நாங்கள் தற்கொலை செய்வோம்.

எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை எத்தனை எத்தனை அப்பாவி மக்கள் தமது வாழ்க்கையை சிறைக்குள் தொலைத்திருக்கின்றார்கள். உண்மையான குற்றவாளிகள் தப்பித்து வாழ்ந்து வர சந்தேகம்...

அரச விருது வாங்கிய தீவிரவாதி.

அரசு விருது பெற்ற தீவிரவாதி ஒருவனே தலைநகர் கொழும்பில் குண்டுத் தாக்குதலை செய்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த...

C4 வெடிமருந்துகளுடன் வெள்ளவத்தையில் 3 பேர் கைது

இலங்கையின் தலைநகரான கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான வெள்ளவத்தை தொடருந்து நலையத்துக்கு அருகில் வைத்து கடற்படையினரால் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியை மறித்த கடற்படை சோதனையிட்ட...

போதைப்பொருள் கடத்தல்காறனுக்கு 4 ஆம் மாடியில் விசாரணை…

போதைப் பொருட்கள் கடத்தல்காறனான மாக்கந்­துரே மதூஷ் மீது இலங்கையின் குற்றத்தடுப்புப் பிரிவுப் காவல்துறை விசாரணையை முடுக்கி உள்ளதாகவும் அதற்காக கொரும்பில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவு தலைமையகத்துக்கு குற்றவாளியை கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன....

காவல்த்துறைப் பதிவுகள் ஆரம்பம்

கடந்த வாரம் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பாரிய பின்னடைவுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகிறது. அவ்வாறான நிலையில் இப்போது அவசரம் அவசரமாக காவல்த்துறை புதிய நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது. நாட்டில்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்