ஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி திருமலையிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள்!

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி திருகோணமலையிலும் இருவேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர்!

வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பேரருட் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்துகொண்டார். இன்று காலை...

தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் ஏன் போர்க் குற்றவாளிகளை பாதுகாத்து கால...

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் இருந்து வந்த உறவினர்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் முடிவடைந்து பல...

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்களும் அரசியற் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்

ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதுப்பள்ளிச் சந்தியில் ஜும்மாத் தொழுகையின் பின்னர் இந்த ஆர்ப்பாட்டத்தை யாழ் முஸ்லிம் சமூகம் முன்னெடுத்திருந்தது.

தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டுக்குள் தீர்வு முட்டாள்தனம் – சிவசக்தி ஆனந்தன்

ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

மட்டக்களப்பில் துப்பாக்கி மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் செம்மன் ஓடை பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் ரி-56 ரக துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தும் மெகசீன் மற்றும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்...

தென்மராட்சி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்த முடிவு

தென்மராட்சி-மறவன்புலோ பகுதியில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலர் தேவந்தினி பாபு தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில், காற்றாலை...

அல்வாய் முத்துமாரியம்மன் ஆலய படுகொலை நினைவேந்தல்!

யாழ் மாவட்டம் வடமராட்சி பகுதியில் உள்ள அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த வடமராட்சி மக்கள் மீது செல்வீச்சு நடத்தி படுகொலை செய்யப்பட்ட துன்பியல் நிகழ்வின் 32 ஆவது ஆண்டாகிய நேற்று  29/05/2019...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்