சர்வதேச காவல்துறை இலங்கை நோக்கி பயணம்

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின் இலங்கை அதிபர் மைத்திரியினால் நாடுகள் நோக்கி விடப்பட்டிருந்த உதவி கோரலுக்கு அமைவாக இன்டபோல் காவல்துறை அதிகாரிகள் இலங்கைக்கு அவசரமாக பயணித்துள்ளதாக அதன் தலைமை...

தொடரும் வெடிகுண்டுகள் மீட்பு…

இலங்கையில் நடந்த கொடூரமான தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடைமுறையில் உள்ள நிலையில் தொடர்ந்து வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலையும்...

பாதுகாப்பமைச்சின் அசமந்தப் போக்கா தாக்குதலுக்கு காரணம்…?

இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது...

தொடரும் கைதுகள்…

நேற்று இலங்கையில் நடந்த பாரிய தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பலர் சந்தேகத்தின் பெயரில் கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் தம்புள்ள நகரில் வைத்து இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவல்த்துறை...

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

நேற்று இலங்கையில் நடந்த வெடிகுண்டு அசம்பாவிதத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று இரவு முழுவதுமாக அமுல்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்