Home செய்திகள் புலச் செய்திகள்

புலச் செய்திகள்

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. பாரிசையும் பாரிசைச்...

நெதர்லாந்தில் இன்று தமிழ்மொழி பொது எழுத்துத் தேர்வு நடைபெற்றது!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக் கலைக் கழகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று உத்திரக்ற் ரோர்மொண்ட் அசன் பேவர்வைக்...

70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு – நோர்வே பாராளுமன்றத்தில் கருத்தரங்கு – நோர்வே...

27.05.2019 அன்று நோர்வேயின் சிவப்புக் கட்சியும் நோர்வே ஈழத்தமிழர் அவையும் இணைந்து '70 வருடங்களாக இலங்கையில் தொடரும் தமிழினவழிப்பு' என்ற தலைப்பில் அரசியல் விவாதக் கருத்தரங்கை நோர்வேஜிய நாடாளுமன்ற வளாகத்தினுள் இருக்கும் அரங்கில்...

பிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பும் கண்காட்சியும்!

பிரான்சு திரான்சி (Drancy) நகரசபை முன்றலில் நேற்று 28.05.2019 திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலையின்...

பிரான்சில் இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்

இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 02/06/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் பிரான்சில் வாழும் அனைத்து தமிழ் பழைய மாணவர்களையும் இணைந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம். இந்த கூட்டத்தின் முக்கிய...

தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு கவனயீர்ப்பு போராட்டம் திரான்சி (Drancy)

பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைபின் ஏற்பாடில். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு கவனயீர்ப்பு போராட்டமும் கவனயீர்ப்புக் கண்காட்சியியும் திரான்சி (Drancy) நகரசபை முன்பாக... “உணர்வோடு பங்குபெற்று உரிமையை வென்றெடுப்போம். காலம்-  29/05/2019...

பிரித்தானியாவில் இடம்பெற்ற TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி

TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் 36 கழகங்கள் 84 அணிகளாக கலந்து கொண்டுசிறப்பித்த இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள்உதைப்பந்தாட்டம் உதைப்பந்தாட்டம் 9வயதிற்கு...

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம் (BBCnews)

தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC)...

ஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று!

பிரான்சில் கடந்த 20.05.2019 திங்கட்கிழமை சாவடைந்த மூத்த ஊடகவியலாளரும், பன்மொழிபெயற்பாளருமான அமரர் அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று 22.05.2019 புதன்கிழமை 95 rue Marcel Sembat 93430 Villetaneuse மயானத்தில் காலை...

பிரான்சு அல்போவில் மற்றும் இவ்றி பகுதிகளில் தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள்!

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில்ஒன்றான ஆல்போர்வில் நகரசபை முன்றலில். பிராங்கோ தமிழ்ச் சங்கம் ஆல்போர்வில், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றோடு இணைந்து கவனயீர்ப்பை ஏற்பாடுசெய்திருந்தது....

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்