Home செய்திகள் புலச் செய்திகள்

புலச் செய்திகள்

குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்காக தொடரும் வணக்க நிகழ்வுகள்…

இலங்கையிலும், தென் தமிழீழத்திலும் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களை நாங்கள் தான் செய்தோம் என ஒளிப்மபட மற்றும் நிழல்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு ISIS என்ற பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில்,...

ஜேர்மனியில் மே 1 தொழிலாளர் நாளில் புலம்பெயர் மக்கள் தமிழீழ தேசியக் கொடியோடு…

தமிழீழ தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தபடி புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தொழிலாளர் உரிமைகளுக்கான நாளாக கொள்ளப்படும், சர்வதேச தொழிலாளர் நாளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். ஆட்தொகை குறைவாக இருப்பினும் பல்லின மக்களின்...

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019  சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை    27000 மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர்.  தேர்வு பிரான்சு,  இங்கிலாந்து, யேர்மன்,  டென்மார்க்,  நோர்வே,  இத்தாலி, ...

பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான ஆர்ஜெய்தெய்யில் வணக்க நிகழ்வு !

கடந்த 21.04.2019 ஞாயிறு ஈஸ்ரர் பண்டிகையின் போது தமிழர் தாயகமாம் கிழக்கு மாகாணத்திலும் சிறீலங்காவின் தலைநகராம் கொழும்பிலும் பயங்கரவாதிகள் நடாத்திய தற்கொலைத்தாக்குதலில் உயிர்ப்பலியான அனைத்து உயிர்களுக்குமான வணக்க நிகழ்வு 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை காலை...

ஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று!

பிரான்சில் கடந்த 20.05.2019 திங்கட்கிழமை சாவடைந்த மூத்த ஊடகவியலாளரும், பன்மொழிபெயற்பாளருமான அமரர் அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று 22.05.2019 புதன்கிழமை 95 rue Marcel Sembat 93430 Villetaneuse மயானத்தில் காலை...

பிரான்சில் இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்

இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 02/06/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் பிரான்சில் வாழும் அனைத்து தமிழ் பழைய மாணவர்களையும் இணைந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம். இந்த கூட்டத்தின் முக்கிய...

தமிழின அழிப்பு அறிவியற் கிழமை என்ற சட்டமூலம் நிறைவேற்றம்

கடந்த பல மாதங்களாக ஒன்ராறியோ மாநிலமன்ற உறுப்பினர் திரு. விஜய் தணிகாசலம் அவர்கள் கனடிய தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் மேற்கொண்டுவந்த முயற்சியால் ‘தமிழின அழிப்பு அறிவியற் கிழமை’ என்ற சட்டமூலம் (எண் 104)...

இத்தாலி மேற்பிராந்தியம் இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வானது தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்   இத்தாலி மேற்பிராந்திய கல்விச் சேவையின் கீழ் இயங்கும் 7 திலீபன் தமிழ்ச் சோலைகளில் கல்வி பயிலும் 200...

பிரான்சு திரான்சி நகரசபை முன்றலில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பும் கண்காட்சியும்!

பிரான்சு திரான்சி (Drancy) நகரசபை முன்றலில் நேற்று 28.05.2019 திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, திரான்சி பிராங்கோ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழினப் படுகொலையின்...

முள்ளிவாய்க்கால் – இனவழிப்பின் 10 ஆவது ஆண்டு

2009 ஆம் ஆண்டு சிங்கள வல்லாதிக்க அரசும் சர்வதேச வல்லரசுகளும் இணைந்து பூலோக அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தையே அழித்தெறிந்த வரலாற்றை தாங்கிய மண் முள்ளிவாய்க்கால். அந்த வலிகளை சுமந்து, அம் மண்ணில்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்