Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

இன்று இந்தியா-பங்களாதேஷ்!

2-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் நாளை மறுதினம் 30- ஆம் திகதி முதல் ஜூலை 14-ந் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும்...

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. பாகிஸ்தான் 105 (21.4/50 ov)

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா வெற்றி!

உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி...

136 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 136 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட...

ராணுவ முத்திரையை பயன்படுத்த வேண்டாம்- தோனிக்கு ஐசிசி வேண்டுகை!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டம் செய்து 50...

உலகக் கிண்ணத்தின் முதல் வெற்றி தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து!

உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அந்தவகையில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று...

நியூசிலாந்து-இலங்கை, அவுஸ்திரேலியா -ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில், இலங்கை அணியும், நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கார்டிப் மைதானத்தில் இன்று உள்ளூர் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், நியூஸிலாந்து அணிக்கு கேன்...

பிரித்தானியாவில் இடம்பெற்ற TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி

TRO வெற்றிக் கிண்ணத்திற்க்கான விளையாட்டுப் போட்டி நேற்று (26.05.19) காலை தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் 36 கழகங்கள் 84 அணிகளாக கலந்து கொண்டுசிறப்பித்த இவ் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்கள்உதைப்பந்தாட்டம் உதைப்பந்தாட்டம் 9வயதிற்கு...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்