Home செய்திகள்

செய்திகள்

குருநாகல் வைத்தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரையில் 429 முறைப்பாடுகள்...

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்டீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரையில் 429 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குருணாகலை போதனா வைத்தியசாலை, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில், மற்றும் தம்புள்ளை காவல்துறை நிலையம் ஆகிய இடங்களில் இந்த...

ஆளில்லாத வானூர்திகள் இலங்கையின் வானில் பறக்கத் தடை

ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்தி மீண்டும் இலங்கை மீது தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என்ற அச்சத்திலும் பாதுகாப்பை வலுவாக்கும் நோக்கத்திலும் இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான் பரப்பில் ஆளில்லாத விமானங்கள் பறப்பதற்கு நேற்று இரவில் இருந்து...

யாழில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

யாழ். நகர் பகுதிக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான அபாயகரமான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இன்று பிற்பகல்...

பதவி விலகினாலும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் முஸ்லிம் தலைமைகள்?

அமைச்சின் உத்தியோகப்பூர்வ வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படாமல் முன்னாள் அமைச்சர்களின் பயன்பாட்டிலேயே உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமைச்சு பதவிக்குரிய உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழாமும் திரும்ப வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக...

ஈரோடு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

ஈழத்தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஈகியர்களின் முதலாம் ஆண்டு, த.நா.மா.லெ.க. முன்னணி செயல் வீரர் தோழர் பொ.வே. இராமானுசம் முதலாம் ஆண்டு ஆகிய மூன்று நிகழ்வுகளை ஒருங்கிணைத்து #புரட்சிகரஇளைஞர்முன்னணி சார்பாக...

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியமாக A NOTE FROM the NO FIRE ZONE...

வாகரையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை நடந்த இனவழிப்பின் சாட்சியமாக கனடாவில் திருமதி  KASS GHAYOURI அவர்களால் எழுதப்பட்ட A NOTE FROM the NO FIRE ZONE  என்ற ஆங்கில நூல் இனவழிப்பின்...

முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் பதவியேற்க வேண்டும் -ரணில்!

இராஜினாமா செய்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை மீண்டும், பதவியில் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும்...

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள 5 இடங்களில் குண்டுவெடிப்பு பலர் பலி...

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்களிலும் ஏனைய 2 ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் பலியாகியுள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர் . கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் ,நீர்கொழும்பு கட்டான கடுவ பிட்டிய தேவாலயம்...

அரசியல் எதிரியை பழிவாங்கவே விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது -மஹிந்த

அரசியல் எதிரியை பழிவாங்கும் நோக்கிலேயே விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு அன்று நாட்டில் இருந்த தேவைக்கும் தற்போதுள்ள தேவைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றும்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்