Home செய்திகள்

செய்திகள்

அரபு மொழியை திணிக்க எவரேனும் முற்படுவார்களாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுரேஸ்

தமிழ்- சிங்களம் என்ற இலங்கையின் இரண்டு தேசிய இனங்களுக்கிடையில், அரபு மொழியை திணிக்க எவரேனும் முற்படுவார்களாயின் அது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்...

இங்கிலாந்தின் பாதுகாப்புச் செலாளராக இளம் பெண்

இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை செயலாளர் பதவியில் திடீர் மாற்றங்கள் நடந்துள்ளது. அதனால் மிக இளம் பெண்ணான Penny Mordaunt புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். இது தொடர்பாக வெளி வந்த ஊடகச் செய்திகளில்,...

ஆலய வழிபாட்டில் னைவருக்கும் சமத்துவம் வேண்டுமென வலியுறுத்தி வரணியில் போராட்டம்!

ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டுமென வலியுறுத்தி வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று காலை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். முப்பது வருடங்கள் வரை...

7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது விடுதலை தொடர்பில் நளினி...

அமரிக்காவில் துப்பாக்கி சூடு – 11 பேர் சாவு

அமரிக்காவின் வேர்ஜினா கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக CNN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இச் செய்தியில், அங்கே பணியாற்றிக் கொண்டருந்த பணியாளர் ஒருவர்...

பல நூறு இசை ரசிகர்கள் மத்தியில் வெளியான “காற்றுவெளியிசை”

“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின் இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது. மாலை 5 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்தது. மங்கள விளக்கினை நிகழ்வுக்கு...

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை!

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த 2014-இல் முதல் முறையாக பிரதமராக மோடி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின்...

அரச விருது வாங்கிய தீவிரவாதி.

அரசு விருது பெற்ற தீவிரவாதி ஒருவனே தலைநகர் கொழும்பில் குண்டுத் தாக்குதலை செய்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த...

அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் சுவரொட்டிகள்!

வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்  சுவரொட்டிகளும்  ஒட்டப்பட்டுள்ளன. ‘மதவாதி, தேசதுரோகியாகிய ரிஷாட் பதியுதீனை உடனடியாக  நாடாளுமன்றத்திலிருந்து நீக்கவும்’ என்ற வாசகங்கள் தமிழ்...

திருமலையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை,மனோ கணேசனுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்து...

கன்னியாய் வெந்நீருற்று ஈழத்தில், சைவத் தமிழரின் பாரம்பரிய சொத்து. அந்த புனிதப் பிரதேசத்தைப் பாதுகாப்பது ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் கடமையும் உரிமையும் ஆகும். மூன்று தசாப்த காலம் முப்படையுடன் போராடிய...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்