136 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 136 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட...

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!

ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து...

C4 வெடிமருந்துகளுடன் வெள்ளவத்தையில் 3 பேர் கைது

இலங்கையின் தலைநகரான கொழும்பின் பிரதான நகரங்களில் ஒன்றான வெள்ளவத்தை தொடருந்து நலையத்துக்கு அருகில் வைத்து கடற்படையினரால் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டியை மறித்த கடற்படை சோதனையிட்ட...

மீண்டும் கொச்சிக்கடை அந்தோனியார் கோவில் அருகில் குண்டு வெடிப்பு

மீண்டும் ஒரு குண்டு இன்று வெடித்துள்ளதாக கூறப்படுகிறது இக் குண்டு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் வெடித்துள்ளதாக காவல்த்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவது, கை விடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கு...

மோடிக்கு இம்ரான்கான் கடிதம்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,...

மன்னார் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

தலைமன்னார் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஏ.அசோக்குமார் வயது-25 என்ற இளைஞன் உயிரிழந்தார். இன்று குறித்த இளைஞனின் பிறந்த நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து...

ட்ரம்ப்புடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட,...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்