ஆளில்லாத வானூர்திகள் இலங்கையின் வானில் பறக்கத் தடை

ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்தி மீண்டும் இலங்கை மீது தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என்ற அச்சத்திலும் பாதுகாப்பை வலுவாக்கும் நோக்கத்திலும் இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான் பரப்பில் ஆளில்லாத விமானங்கள் பறப்பதற்கு நேற்று இரவில் இருந்து...

அரச விருது வாங்கிய தீவிரவாதி.

அரசு விருது பெற்ற தீவிரவாதி ஒருவனே தலைநகர் கொழும்பில் குண்டுத் தாக்குதலை செய்ததாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச் செய்தியில், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த...

குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்காக தொடரும் வணக்க நிகழ்வுகள்…

இலங்கையிலும், தென் தமிழீழத்திலும் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களை நாங்கள் தான் செய்தோம் என ஒளிப்மபட மற்றும் நிழல்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு ISIS என்ற பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில்,...

100 வயதில் யோகா ஆசிரியையாக அசத்தும் அமெரிக்க பெண்

வயோதிபம் என்பது மனதளவில் தான் என பலர் பல முறை நிரூபித்துள்ளார்கள். அதே போல் ஊனம் என்பதும் மனதைப் போறுத்தது என்றும் பலர் நிரூபித்துள்ளார்கள். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்...

ISIS தான் தாக்குதலை செய்தது என்று ஆதாரம் கொடுத்துள்ளது

video-1556038299Download எமது அமைப்பின் உறுப்பினர்களான இவர்கள் தான் இலங்கையில் நடந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடாத்தி பேரழிவுக்கு வித்திட்டவர்கள் எனக் கூறி புகைப்படத்துடன் கூடிய வரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது ISIS பயங்கரவாத அமைப்பு....

நாம் தான் இலங்கையில் தாக்குதலைச் செய்தோம் – ISIS பயங்கரவாதிகள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.04.2019) சர்வதேசத்தையே உலுக்கி எடுத்த தொடர் குண்டுத் தாக்குதல் இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பகுதிகளில் நடாத்தப்பட்டது. இத் தாக்குதலில் 290 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் சாவடைந்ததுடன்...

தொடரும் கைதுகள், லிந்துலை பகுதியில் இளம் பெண் சந்தேகத்தில் கைது.

முன்னுக்குப்பின் முரணாக பேசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் அல்லது சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பாக தகவல்களைத் தருமாறு காவல்த்துறையும் அரசும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில்...

பதவி விலக்கப்படுகிறாரா பொலிஸ்மா அதிபர்…

இலங்கை காவல்த்துறையின் உயர்நிலை பதவியான பொலிஸ்மா அதிபராக இருக்கும் பூஜித்த ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலகுமாறு இலங்கை அரச தலைவர் மைத்திரி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதன் அடிப்படைக் காரணம் நாட்டில்...

சர்வதேச காவல்துறை இலங்கை நோக்கி பயணம்

இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின் இலங்கை அதிபர் மைத்திரியினால் நாடுகள் நோக்கி விடப்பட்டிருந்த உதவி கோரலுக்கு அமைவாக இன்டபோல் காவல்துறை அதிகாரிகள் இலங்கைக்கு அவசரமாக பயணித்துள்ளதாக அதன் தலைமை...

நாங்கள் இருக்கின்றோம் உங்களுடன்- மோடி தெரிவிப்பு

பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் எந்த விதமான உதவிகளையும் நாம் செய்யத் தயாராக இருக்கின்றோம் என்று இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் மைத்தரிக்கு தெரிவித்துள்ளார். நாம் அருகில் இருக்கும் என்ற நாடு...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்