மீண்டும் கொச்சிக்கடை அந்தோனியார் கோவில் அருகில் குண்டு வெடிப்பு

மீண்டும் ஒரு குண்டு இன்று வெடித்துள்ளதாக கூறப்படுகிறது இக் குண்டு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்கு அருகில் வெடித்துள்ளதாக காவல்த்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவது, கை விடப்பட்ட நிலையில் சந்தேகத்துக்கு...

தொடரும் வெடிகுண்டுகள் மீட்பு…

இலங்கையில் நடந்த கொடூரமான தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடைமுறையில் உள்ள நிலையில் தொடர்ந்து வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலையும்...

பாதுகாப்பமைச்சின் அசமந்தப் போக்கா தாக்குதலுக்கு காரணம்…?

இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர்.  இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது...

தொடரும் கைதுகள்…

நேற்று இலங்கையில் நடந்த பாரிய தொடர் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பலர் சந்தேகத்தின் பெயரில் கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் தம்புள்ள நகரில் வைத்து இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக காவல்த்துறை...

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

நேற்று இலங்கையில் நடந்த வெடிகுண்டு அசம்பாவிதத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று இரவு முழுவதுமாக அமுல்...

உடனடி விசாரணைக்கு மைத்திரி உத்தரவு

இலங்கையில் இடம்பெற்ற குண்வெடு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ள அரசதலைவர் மைத்திரி துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு துறையினருக்கு பணித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகச் செய்தி கூறுகிறது. இன்று அதிகாலை...

இலங்கையில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம். வீட்டுக்கு வெளியில் வரவேண்டாம் என மக்களிடம் கோரிக்கை

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நடந்து கொண்டிருக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இலங்கை அரசு முதல் கட்டமாக நாளை காலை வரை நடைமுறையில் இருக்கக்...

இலங்கையில் தொடரும் குண்டுவெடிப்புக்கள்- தெகிவளை விலங்குகள் காட்சியகத்துக்கு அருகில் குண்டு வெடிப்பு

இலங்கையில் என்ன நடக்கிறது? எதுவுமே புரியாத நிலையில் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து இதுவரை உத்தியோக பூர்வமாக 8 ஆவது குண்டு வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வேழாவதுகுண்டு. தெகிவளை...

இலங்கையில் வாழும் இந்திய உறவுகளைப் பற்றி அறிய தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு

 கொழும்புவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து அவர்அகளின் உறவுகள் அறிந்து கொள்ளக் கூடியதாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ருவீட்டர் சமூக வலைத்தளத்தின் கணக்கொன்று சுட்டிக் காட்டுகிறது. இது இந்தியாவின் உயர்...

காவல்துறையின் விடுமுறைகள் இரத்து – காவல்த்துறை பேச்சாளர்

நாட்டில் நடந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பணியில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், உடனடியாக காவல்துறை உறுப்பினர்கள் அனைவரும் பணிக்குத் திரும்புமாறும்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்