கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 40 உடலஙள்.

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்களில் சாவடைந்த 40 பேரின் உடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள் அவற்றைப் பார்வையிட்டு அடையாளங் கண்டு கொள்ள காவல்த்துறைக்கும் மருத்துவமனைக்கும் உதவுமாறும் கொழும்புத் தேசிய...

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள 5 இடங்களில் குண்டுவெடிப்பு பலர் பலி...

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்களிலும் ஏனைய 2 ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் பலியாகியுள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர் . கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் ,நீர்கொழும்பு கட்டான கடுவ பிட்டிய தேவாலயம்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்