கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இந்தியப் பிரதமர் மோடி!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, கொழும்பு...

13 வது திருத்தத்தை நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமரிடம் கூட்டமைப்பு ...

13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது. 2 ஆவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று இலங்கை வரவுள்ளார்....

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார். இதன்போது பிரதமர் வந்த விமானத்துடன், பாதுகாப்புக்காக மற்றுமொரு விமானமும் இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கைக்கு வருகை...

ஹிந்தியை திணிக்க முற்பட்டால் மொழி போர் வெடிக்கும்- சீமான்

ஹிந்தி மொழியினை தமிழகத்தில் திணிக்க முற்பட்டால், மீண்டும் மொழி போராட்டம் வெடிக்குமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

மத்திய அரச அலுவலகப் பலகைகளில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு – திருச்சியில் பரபரப்பு

திருச்சியின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரச அலுவலகவிளம்பரப் பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழித்த மர்ம நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு  மத்திய அரசின் மும்மொழிக்...

வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடம் இதனை மைத்திரி ஏற்கின்றாரா? – விக்னேஸ்வரன்

13வது திருத்தச் சட்டத்தால் 1987ல் தந்தவற்றைப் பற்றி கூறும் ஜனாதிபதிக்கு அதில் எத்தனை அதிகாரங்கள் தற்போது இல்லை என்பது பற்றித் தெரியாமல் தான் அவ்வாறு கூறுகின்றாரா என வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும்...

தமிழர்களே! சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள்! – மே பதினேழு இயக்கம் அழைக்கிறது!

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் ஜூன் 9 ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டை கடந்திருக்கிறோம். ஆனால் இனப்படுகொலைக்கான நீதி...

மோடிக்கு இம்ரான்கான் கடிதம்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,...

சிரியாவில் மோதல் 21 ராணுவ வீரர்கள் பேர் உயிரிழப்பு!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு சவாலாக உள்ளனர். இத்லிப் மாகாணத்தில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அதன் அண்டை...

முஸ்லீம் அமைச்சர்கள் ராஜினாமா வர்த்தமானி வெளியானது!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்அவர்கள் வகித்துவந்த பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அமைச்சு , பிரதியமைச்சு ,இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களில் இருந்து அவர்கள் இராஜினாமா செய்யவில்லையென நேற்றைய தினம் சர்ச்சை ஓன்று...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்