தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019  சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை    27000 மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர்.  தேர்வு பிரான்சு,  இங்கிலாந்து, யேர்மன்,  டென்மார்க்,  நோர்வே,  இத்தாலி, ...

மாணவர்களின் விடுதலைக்காக மாணவர்களோடு நாம் இருப்போம். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இன்று காலை அவசரகாலச் சட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழீழ தேசியத் தலைவரின் படங்கள் மற்றும் மாவீரர்களது படங்கள் வைத்திருந்ததாக கூறி யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது...

பல நூறு இசை ரசிகர்கள் மத்தியில் வெளியான “காற்றுவெளியிசை”

“காற்றுவெளியிசை “ தமிழீழக் கலைஞர்களின் இரண்டு வருடக் கனவு நேற்று முன்தினம் (15.06.2019) டோர்ட்மோன்ட் நகரில் நனவாகியுள்ளது. மாலை 5 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்தது. மங்கள விளக்கினை நிகழ்வுக்கு...

கிளிநொச்சி பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைப்பு!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் இன்று திறந்துவைக்கப்பட்டது. ‘புதிய வாழ்வு நிறுவனம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த நிறுவனத்தை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார். குறித்த தொழிற்பயிற்சி நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரம்...

இலங்கையில் பள்ளிகள் அனைத்தும் வழமைக்கு திரும்புகின்றன.

இன்று (06.05.2019 ) இலங்கையின் பள்ளிகள் யாவும் வழமைக்குத் திரும்புவதாக அரசு அறிவித்திருந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளும் வழமை போல கல்விச் செயற்பாடுகளை இன்று தொடங்கி இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்....

தேர்தலை இலக்காகக்கொண்டே தமிழர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு -சிவசக்தி ஆனந்தன்

இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டே, இந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

இலங்கையில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கியமான இருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

இலங்கையில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின், அவசரகால சட்டம் மற்றும் பயங்கரவாத சட்டம் போன்றவற்றை அமுல் படுத்தி இலங்கை பூராகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதில் பலர் சந்தேகத்தின் பெயரில்...

பிரபாகரனுடன் இஷ்லாமிய பயங்கரவாதிகளை ஜனாதிபதி ஒப்பிடுவது அறிவீனம் – றவூ ஹக்கீம்

ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக முடியும் என தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவியிலேயே...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

தமிழீழ தேசியத் தலைவரின் நிழல்படம் மற்றும் மாவீரர்களது நிழல் படங்களை தமது அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்ததாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பின் விளக்க மறியலில் ...

தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம் -ரவிகரன்

தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்