உலகக் கிண்ணத்தின் முதல் வெற்றி தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து!

உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அந்தவகையில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்களால் வெற்றியை சுவீகரித்தது. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று...

உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி!

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டியில் அவுஸ்ரேலியாவை 36 ஓட்டங்களால் இந்தியா வீழ்த்தியது. லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில்...

ISIS தான் தாக்குதலை செய்தது என்று ஆதாரம் கொடுத்துள்ளது

video-1556038299Download எமது அமைப்பின் உறுப்பினர்களான இவர்கள் தான் இலங்கையில் நடந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களை நடாத்தி பேரழிவுக்கு வித்திட்டவர்கள் எனக் கூறி புகைப்படத்துடன் கூடிய வரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது ISIS பயங்கரவாத அமைப்பு....

தொடரும் வெடிகுண்டுகள் மீட்பு…

இலங்கையில் நடந்த கொடூரமான தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடைமுறையில் உள்ள நிலையில் தொடர்ந்து வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலையும்...

ஊடகவியலாளர் முத்துலிங்கம் அவர்களின் பணி தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்ப முடியாத ஒன்று!

பிரான்சில் கடந்த 20.05.2019 திங்கட்கிழமை சாவடைந்த மூத்த ஊடகவியலாளரும், பன்மொழிபெயற்பாளருமான அமரர் அருணாசலம் முத்துலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று 22.05.2019 புதன்கிழமை 95 rue Marcel Sembat 93430 Villetaneuse மயானத்தில் காலை...

முல்லைத்தீவில் படையினரின் தேடுதலில் இராணுவ உபகரணங்கள் மீட்பு!

முல்லைத்தீவு அளம்பில் உப்புமாவெளி பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது படையினரின் உபகரணங்கள் ஒருதொகுதி படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (01.05.19) காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது...

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதிக்கு விஜயம்!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று தனது வாரணாசி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாரணாசி தொகுதியில் அமோக...

பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனுமதிக்க முடியாது சி.வி.விக்னேஷ்வரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதுகாப்பு என்ற போர்வையில் வட மாகாணத்தில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான...

நியூசிலாந்து-இலங்கை, அவுஸ்திரேலியா -ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில், இலங்கை அணியும், நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கார்டிப் மைதானத்தில் இன்று உள்ளூர் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், நியூஸிலாந்து அணிக்கு கேன்...

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்களும் அரசியற் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்