அரசியல் எதிரியை பழிவாங்கவே விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது -மஹிந்த

அரசியல் எதிரியை பழிவாங்கும் நோக்கிலேயே விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு அன்று நாட்டில் இருந்த தேவைக்கும் தற்போதுள்ள தேவைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றும்...

இலங்கையில் அரபி மொழியில் உள்ள அனைத்து பெயர் பலகைகளையும் அகற்ற நடவடிக்கை!

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களிலும் அரேபிய மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதகதியில் முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு...

மஹிந்தவுக்கும் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது!

மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பே இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு வலியுறுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம்...

தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்க திட்டம்!

தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு நன்மையானது எனவும் தமிழ் தேசிய மக்கள்...

மைத்திரிபால சிறிசேன வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவிற்கு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வருகை தந்துள்ள நிலையில் தங்களுடைய பிள்ளைகளை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை அங்கு முன்னெடுத்துள்ளனர். காணாமல்...

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா வெற்றி!

உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி...

தேர்தலில் போட்டியிடுமாறு மைத்திரியிடம் கோரிக்கை

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்தில் இன்றுவைத்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு...

ஷிஹாப்தீன்;500க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம்

வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபி தொடர்பாக, குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் 500க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 421 பெண்கள், 32 மருத்துவர்கள் மற்றும் 69 தாதியர்கள்...

மன்னார் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

தலைமன்னார் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஏ.அசோக்குமார் வயது-25 என்ற இளைஞன் உயிரிழந்தார். இன்று குறித்த இளைஞனின் பிறந்த நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இருந்து...

அரபு மொழிச் சொற்களை மட்டக்களப்பு மாநகர சபையில் அகற்றுவதற்கு பிரேரணை!

மட்டக்களப்பு மாநகர சபையின் 20ஆவது பொது அமர்வு இன்று இடம்பெற்றது. இந்த அமர்வில், மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்