முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு காரணம் பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் கல்வியே!

பள்ளிவாசல்களில் கற்பிக்கப்படும் பிழையான கல்வி முறைமையினாலேயே  முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைத்தூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை முறையான விசாரணைகளை...

நெதர்லாந்தில் இன்று தமிழ்மொழி பொது எழுத்துத் தேர்வு நடைபெற்றது!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக் கலைக் கழகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று உத்திரக்ற் ரோர்மொண்ட் அசன் பேவர்வைக்...

முள்ளிவாய்க்கால் – இனவழிப்பின் 10 ஆவது ஆண்டு

2009 ஆம் ஆண்டு சிங்கள வல்லாதிக்க அரசும் சர்வதேச வல்லரசுகளும் இணைந்து பூலோக அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனத்தையே அழித்தெறிந்த வரலாற்றை தாங்கிய மண் முள்ளிவாய்க்கால். அந்த வலிகளை சுமந்து, அம் மண்ணில்...

இத்தாலி மேற்பிராந்தியம் இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வானது தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்   இத்தாலி மேற்பிராந்திய கல்விச் சேவையின் கீழ் இயங்கும் 7 திலீபன் தமிழ்ச் சோலைகளில் கல்வி பயிலும் 200...

இனிமேலும் தீவிரவாத சம்பவங்கள் நடக்க இடமளிக்க கூடாது- சம்மந்தன்

தமிழீழ விடுதலைப் போர் 2009 இல் மௌனக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கண்டித்து அல்லது அதை செய்த சிங்கள வல்லாதிக்கத்தை கண்டித்து எந்த அறிக்கைகளையோ அல்லது செயற்பாடுகளையோ முன்...

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா வெற்றி!

உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி...

முஸ்லீம் அமைச்சர்கள் ராஜினாமா வர்த்தமானி வெளியானது!

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்அவர்கள் வகித்துவந்த பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அமைச்சு , பிரதியமைச்சு ,இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களில் இருந்து அவர்கள் இராஜினாமா செய்யவில்லையென நேற்றைய தினம் சர்ச்சை ஓன்று...

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்களும் அரசியற் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்

கல்முனையில் பதட்டம். துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல்.

கல்முனைப் பகுதியில் இன்று நடந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டு சண்டை நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவது யாதெனில் கல்முனை, சாய்ந்தமருது பகுதியில்...

காவல்துறையின் விடுமுறைகள் இரத்து – காவல்த்துறை பேச்சாளர்

நாட்டில் நடந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பணியில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்குமான விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், உடனடியாக காவல்துறை உறுப்பினர்கள் அனைவரும் பணிக்குத் திரும்புமாறும்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்