தொடரும் கைதுகள்…! வெலிமட பகுதியில் ஒருவர் கைது

இலங்கையில் நடந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையால் சந்தேகத்தின் அடிப்படையில் பல கைதுகள் இடம்பெற்றன. அக் கைது நடவடிக்கைகள் மூலம் பல பயங்கரவாதிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். தொடர்ந்தும் கைதுகள்...

இலங்கை அணியை துவம்சம் செய்த நியூஸிலாந்து 10 விக்கெற்றுகளால் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று சனிக்கிழமை நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது. ...

136 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியின், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 136 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட...

விக்கிலிஸ் இணை இயக்குனருக்கு சிறை.

அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உட்படுத்திய ஊடகர் விக்கிலீக்ஸ் இணை இயக்குனர் ஜூலியன் அசான்ஜ் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அமரிக்காவின் பல உயர் இரகசியங்களை வெளியிட்டு உலக நாடுகளையே அதிர...

ட்ரம்ப்புடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட,...

தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டுக்குள் தீர்வு முட்டாள்தனம் – சிவசக்தி ஆனந்தன்

ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்குபற்றும் 2019ஆம் ஆண்டு உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில்...

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதிக்கு விஜயம்!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று தனது வாரணாசி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாரணாசி தொகுதியில் அமோக...

கல்முனையில் பதட்டம். துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல்.

கல்முனைப் பகுதியில் இன்று நடந்த சுற்றிவளைப்புத் தேடுதலில் போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டு சண்டை நடந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவது யாதெனில் கல்முனை, சாய்ந்தமருது பகுதியில்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்