பதவி விலகினாலும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் முஸ்லிம் தலைமைகள்?

அமைச்சின் உத்தியோகப்பூர்வ வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படாமல் முன்னாள் அமைச்சர்களின் பயன்பாட்டிலேயே உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அமைச்சு பதவிக்குரிய உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் குழாமும் திரும்ப வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக...

7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுனர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது விடுதலை தொடர்பில் நளினி...

திருமலையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கவில்லை,மனோ கணேசனுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்து...

கன்னியாய் வெந்நீருற்று ஈழத்தில், சைவத் தமிழரின் பாரம்பரிய சொத்து. அந்த புனிதப் பிரதேசத்தைப் பாதுகாப்பது ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்களின் கடமையும் உரிமையும் ஆகும். மூன்று தசாப்த காலம் முப்படையுடன் போராடிய...

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்!

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலக மட்டத்தினாலான தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019  சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. இம்முறை    27000 மாணவர்கள் அனைத்துலக மட்டத்தில் தேர்வெழுதியுள்ளனர்.  தேர்வு பிரான்சு,  இங்கிலாந்து, யேர்மன்,  டென்மார்க்,  நோர்வே,  இத்தாலி, ...

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட தேரர் வைத்தியசாலையில்

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அதுரலிய ரத்ன தேரரின் உடலில் நீர்த்தன்மை அற்றுப்போயுள்ளமை காரணமாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்...

அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!

ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து...

இத்தாலி மேற்பிராந்தியம் இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வானது தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்   இத்தாலி மேற்பிராந்திய கல்விச் சேவையின் கீழ் இயங்கும் 7 திலீபன் தமிழ்ச் சோலைகளில் கல்வி பயிலும் 200...

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வு – 2019

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது. பாரிசையும் பாரிசைச்...

ஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி திருமலையிலும் உண்ணாவிரதப் போராட்டங்கள்!

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி திருகோணமலையிலும் இருவேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர்!

வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பேரருட் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்துகொண்டார். இன்று காலை...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்