குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை – மருத்துவர் தணிகை
இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளைமருத்துவப் போராளிகளைப் போலவேஅனேகமாக எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள்.
களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள்(Field compressor)வைத்திருப்பார்கள்.
ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட...
ஆனையிறவை வீழ்த்திய குடாரப்பு பெட்டிச்சமர் – மருத்துவர் தணிகை
ஆனையிறவுப் பெருந்தளத்துக்கானவிநியோக வழிகளை ஊடறுத்து துண்டாடி ஆனையிறவுக்கு பின்னால் ஒரு Cut out போடப்படும்.
அஃதே,
ஆனையிறவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுப்பதற்கு Cut off போடப்படும்.
இந்த Cut out இற்கும் Cut off இற்கும்...
எதிரி வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய புலி வீரன்…
நாகர்கோவில் பகுதி முழுவதுமாக வெடி பொருட்களின் வெடிப்பினால் நிரம்பிக் கிடக்கிறது. திரும்பும் இடமெங்கும் கரும்புகை மேலெழுந்து சண்டையின் வீச்சைக் காட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றிவர இருந்த படை முகாம்களை அழித்து தரையிறக்கத்தின் வெற்றியை உறுதி...
மேஜர் வெள்ளை/ றொபேட்
“ வெடிவைத்தகல்லு “ இது தமிழீழத்தின் கடல் இல்லாத மாவட்டம் என்று கூறப்பட்டாலும் பலநூறு குளங்களை தன்மீது சுமந்து பசும் வயல்களையும், பசு, காளை மற்றும் எருமை போன்ற உழவர்களின் நட்பு விலங்குகளயும்...
உண்ட உணவு தொண்டைக்குள் நுழையும் முன்னே காவியமாகிய தோழன் ….!
இறுதி யுத்தம் எம் கழுத்தை நெரித்து கொண்டு இருந்தது. திரும்பிய இடமெங்கும் உயிரற்ற வெற்றுடலங்கள் வீழ்ந்து கொண்டிருந்தன. அவை வான்வெளி தாக்குதல், எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்கள் எனவும் சீறி செல்லும் ரவைகள்...
அக்கா என்ர பசிய விட தேசம் தான் முக்கியம்…
அவன் ஒரு உந்துகணை செலுத்தியின் (RPG) சூட்டாளன். அதற்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்ற விக்டர் கவச எதிர்ப்பு அணியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளுக்காக களமுனைக்கு வந்திருந்தான். அவன் மட்டு அம்பாறை மாவட்ட படையணியாகிய...
கீர்த்திகா என்றால் டொக்டர் அன்டிக்கு நல்லா பிடிக்கும்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளிகள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவின்...
எனது இறுதி முத்தம்
அன்று 1996 சித்திரைத் திங்கள் 17-18 ஆம் நாள் என்று நினைக்கிறேன். எங்கள் ஊர் வழமை போல இல்லாது அன்று கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. சூரியக்கதிர் என்ற பெயரில் இனவாத சிங்கள அரசு...
தமிழீழத்துக்காக விழி மூடிய பகலவன்
1998.02.02 கிளிநொச்சி நகரை கைப்பற்றி அதனூடாக சிங்களத்தின் சுதந்திர தினக்கொண்டாட்டத்திற்காக மக்களை கண்டி வீதியால் கொண்டுவருவோம் என்று இறுமாப்பு கொண்ட சிங்களத்தை கிளிநொச்சி நகரை அண்மிக்க கூட விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை. தமிழீழத்தை கட்டி...
இன விடிவுக்கு முதல் வித்தானவன்
ஆயுதப்படைகள் வலை விரித்துத் தேடிய, செ.சத்தியநாதன் இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் பிரிவுத் தலைவன்.
கண் திறக்காத பூனைக்குட்டியாக, நெஞ்சில் கனலும் புரட்சிகர...