Home நினைவுகள்

நினைவுகள்

இது அண்ணையின் வளர்ப்பு – மேஜர் இளம்புலி

அவன் "இளம்புலி" என்று எல்லாராலும் அழைக்கப்பட்டவன். இயக்கத்துக்கு போக முதல் "குழப்படிகாரன்" என்று அன்போடு அனைவராலும் மதிப்பளிக்கப்பட்டவன். கலைராஜ் என்றால் எங்கட பள்ளியில் அவனைத் தெரியாத சின்னவர்கள் கூட கிடையாது. ஏனெனில் அவனின்...

இயக்கத்துக்கு வந்து குறுகிய காலத்திலே சாதித்துக் காட்டிய கப்டன் இளம்தீ

2007ம் ஆண்டு அமைப்பில் இணைந்த இளம்தீ அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு பலம் மிக்க இரணுவ வீரனாக உருவெடுக்கின்றார். அக்காலத்தில் அவர் செய்த சிறந்த செயற்பாடுகள் பொறுப்பாளர்களுக்கு சிறந்த போராளியாக இனங்காட்டியது....

என் வீட்டில் தியாகதீபம் அன்றும் இன்றும்

அப்போது எனக்கு 10 வயசிருக்கும் என்று நம்புகிறேன். என் வீட்டு வாசல் இந்த நாட்களில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு புது ஆலயம் ஒன்று உருவாகி இருக்கும். அவ்வாலயத்தின் கருவறையில் திலீபன் எனும் ஈழத்தின் கடவுள்,...

களமுனைகளிலும் அரசியலை விதைத்தவன் – மேஜர் மிகுதன்

உத்தமக் குறிக்கோளாம் தமிழீழ விடிவுக்காக சொல்ல முடியாத துயரங்களைத் தம் தோள்களில் சுமந்துநெருப்பாற்றை நீந்திக் கடந்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய குருதி இன்றும் பலஆயிரம் நினைவுகளை எமக்குள்ளே விதைத்துச் சென்றதை...

எதிரி வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய புலி வீரன்…

நாகர்கோவில் பகுதி முழுவதுமாக  வெடி பொருட்களின் வெடிப்பினால் நிரம்பிக் கிடக்கிறது. திரும்பும் இடமெங்கும் கரும்புகை மேலெழுந்து சண்டையின் வீச்சைக் காட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றிவர இருந்த படை முகாம்களை அழித்து தரையிறக்கத்தின் வெற்றியை உறுதி...

இந்தியனோட சண்டை பிடிச்சு வெல்லுவம் உண்ணாவிரதம் வேண்டாம் அண்ணா – 2 ஆம் லெப்...

அழுதழுது இப்போதெல்லாம் அழுவதற்கு தமிழீழத்தின் முதலணிப் பெண் போராளிகளிடம் கண்ணீர் இல்லை.  அவர்கள் 1987 ஆம் ஆண்டின் புரட்டாதி மாதத்தில் பல நாட்கள் அழுது தீர்த்துவிட்டார்கள். அங்கே நின்ற மக்களும், அவர்களும் அழுது...

குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் காலை – மருத்துவர் தணிகை

இரத்தப் பெருக்கினை கட்டுப்படுத்துவத்தும் வேலைகளைமருத்துவப் போராளிகளைப் போலவேஅனேகமாக எமது எல்லா போராளிகளும் கச்சிதமாகச் செய்வார்கள். களத்தில் நிற்கும் எல்லா போராளிகளிடமும் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று குருதிதடுப்பு பஞ்சணைகள்(Field compressor)வைத்திருப்பார்கள். ஒரு காயத்திற்கு எப்படி கட்டுப்போட...

கடலில் சாதித்த சீராளன்.

1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன்அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில்...

மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்…

கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின்...

ஆனையிறவை வீழ்த்திய குடாரப்பு பெட்டிச்சமர் – மருத்துவர் தணிகை

ஆனையிறவுப் பெருந்தளத்துக்கானவிநியோக வழிகளை ஊடறுத்து துண்டாடி ஆனையிறவுக்கு பின்னால் ஒரு Cut out போடப்படும். அஃதே, ஆனையிறவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து உதவி கிடைக்காமல் தடுப்பதற்கு Cut off போடப்படும். இந்த Cut out இற்கும் Cut off இற்கும்...

முள்ளிவாய்க்கால்

கட்டுரைகள்